எல்லோருக்கும் வணக்கம்.
வெற்றிகரமாக பதிவுலகத்தில் காலடி எடுத்து வைச்சாச்சு. இந்த புது உணர்வு நல்லா இருக்கு. சைக்கிள், அல்லது வண்டி புதிதாக ஓட்டும் போது ஏற்படும் சந்தோசம், த்ரில் கிடைக்கிறது. இந்த பதிவுலகத்தில் உண்மையாக உணர்ந்ததை பகிர்ந்து கொள்ள ஆசை. விரைவில் தமிழில் எழுத முயற்சிப்பேன்.
இது நான் முதலாக எழுதிய பதிவின் தமிழாக்கம். " தமிழ் மணத்தின்" கட்டாயம்.
அன்புடன்
மாசற்ற கொடி
Box Office Report -July 5th-2025
-
* Box Office: Paranthu Po, 3BHK, Maargon, *
பறந்து போ... மிக உயரத்தில் பறக்க ஆரம்பித்திருக்கிறது. அதுவும் முதல் நாள்
மாலை மற்றும் இரவுக் காட்சிகளிலிருந்து...
2 days ago
hi,
ReplyDeleteWelcome to the blogdom and all the very best.
தமிழிலும் எழுதவும்.
அனுஜன்யா
இது உங்க உண்மைப் பெயரா புனைப் பெயரா?
ReplyDeleteஉண்மைப் பெயெரெனில் பெயரிட்டவருக்கு வாழ்த்துக்கள்.
புனைப் பெயெரெனில் உங்களுக்கு வாழ்த்துக்கள்
வருகைக்கும் தெம்பு தரும் வார்த்தைகளகும் நன்றி அனுஜன்யா
ReplyDeleteமிக்க நன்றி வேலன் அண்ணாச்சி. புனை பெயர்தான்.
அன்புடன்
மாசற்ற கொடி
அட மாசற்ற கொடி! நல்ல பேர்! அதை உங்களுக்கே நீங்க வச்சிகிட்டதுக்கு நெம்ப நன்றி லதா!:-))
ReplyDeleteவாவ் ! சூப்பர் அபி அப்பா ! பாதி சரி - மீதிய கண்டு பிடிக்க முடியுமா ? சீனியர் பதிவரான உங்க கமெண்ட்க்கு ரொம்ப நன்றி.
ReplyDeleteஅன்புடன்
மாசற்ற கொடி
அட நான் சும்மா ஒரு கிண்டலுக்காக சொன்னேன்ப்பா:-))
ReplyDeleteநீங்க இன்னும் குழப்பிட்டீங்களே!
'மாசற்ற கொடி' பெயர் அழகாகவும் அருமையாகவும் இருக்கின்றது. புதிய உலகிற்கு வரவேற்புடன் வாழ்த்துக்கள்.
ReplyDeleteஆஹா ! அபி அப்பா,
ReplyDeleteஇதுக்கு பேர்தான் போட்டு வாங்கறதா - நிறைய கத்துக்கனும் !
அன்புடன்
மாசற்ற கொடி
வாசவன்,
ReplyDeleteஉங்கள் பெயரும் வித்தியாசமாக உள்ளது. வருகைக்கும் வாழத்துக்கும் நன்றி.
அன்புடன்
மாசற்ற கொடி
வருக வருக
ReplyDeleteரொம்ப நன்றி முரளி கண்ணன். என்னால நம்பவே முடியல! உங்களின் அனேக பதிவுகளை ரசித்து படிக்கறேன். கவுண்டரை அவ்வளவாக ரசித்தது இல்லை என்றாலும் உங்கள் பதிவை பார்த்து வியந்து போனேன்.
ReplyDeleteFollwer ஆனதற்கும் நன்றி. விரைவில் எழுதுகிறேன் (பயபடாதீர்கள் !)
அன்புடன்
மாசற்ற கொடி
அழகான பெயருடன் வந்திருக்கும் உங்களுக்கு வாழ்த்துக்கள்.
ReplyDeleteநல்ல பல பதிவுகளைத் தாருங்கள்.
தமிழில் எழுதுவது ஒன்றும் அவ்வளவு கடினமல்ல.
இ கலப்பை அல்லது என்.ஹெச்.எம் செயலியை துணை கொள்ளுங்கள்.
Please remove word verification in your comment moderation settings.
ReplyDeleteமாசற்ற கொடி!
ReplyDeleteவருக!
வருக!!
நிறைய எழுதலாம்
நீங்க!
NHM writer- google search
போய் டவுன்லோட்
பண்ணுங்க!!!
ரொம்ப ஈஸியா எழுதலாம்..
தேவா..
நன்றி அறிவன். The word verification has been removed. (But generally people say - it is better to have that because of Spam).
ReplyDeleteஅன்புடன்
மாசற்ற கொடி
நன்றி தேவா. இப்போ கொஞ்சம் ஆணி அதிகம். இல்லாவிட்டாலும் நான் கொஞ்சம்(!) slow தான். கூடிய விரைவில் எழுத முயற்சி செய்கிறேன்.
ReplyDeleteஅன்புடன்
மாசற்ற கொடி
அபியப்பா.. இவங்கதானா அவங்க? நானும் ரொம்ப குழம்பி போயிருந்தேன்.. கண்டு பிடிச்சிட்டோம்ல.. :))
ReplyDeleteசஞ்சய்,
ReplyDeleteநீங்க நினைக்கிற ஆள் நான் இல்லை - வருகைக்கு நன்றி.
அன்புடன்
மாசற்ற கொடி
நான் ஒன்னுமே நினைக்கலையே. சும்மா அபிஅப்பா பாணியில கமெண்ட் போட்டேன்.. ரென்ஷன் ஆவாதிங்க.. :)
ReplyDelete//Untitled//
ReplyDeleteஇதென்ன கெட்டப் பழக்கம்? :(
சஞ்சய்,
ReplyDeleteநானா ? டென்ஷனா ? நோ நோ. அப்படி பதில் சொன்னதால்தான நீங்க திரும்பவும் வந்தீங்க !!!
அந்த கெட்ட பழக்கத்தை நீங்களும் follow பண்ணீட்டீங்க போல !
அன்புடன்
மாசற்ற கொடி
//கொடி வளர (களை எடுத்தாலும் சரி, தண்ணீர் விட்டாலும் சரி - மகிழ்ச்சியே !)//
ReplyDeleteSuper. Congrats.
நன்றி ராதா மாதவ். புரியுது, மொத்த பதிவுலயும் இதான் நல்லா இருக்கு ன்னு சொல்றிங்க ! உங்க பதிவுகளில் காமெடியும் படங்களும் அருமை.
ReplyDeleteஅன்புடன்
மாசற்ற கொடி