Wednesday, January 28, 2009

எல்லோருக்கும் வணக்கம்.
வெற்றிகரமாக பதிவுலகத்தில் காலடி எடுத்து வைச்சாச்சு. இந்த புது உணர்வு நல்லா இருக்கு. சைக்கிள், அல்லது வண்டி புதிதாக ஓட்டும் போது ஏற்படும் சந்தோசம், த்ரில் கிடைக்கிறது. இந்த பதிவுலகத்தில் உண்மையாக உணர்ந்ததை பகிர்ந்து கொள்ள ஆசை. விரைவில் தமிழில் எழுத முயற்சிப்பேன்.

இது நான் முதலாக எழுதிய பதிவின் தமிழாக்கம். " தமிழ் மணத்தின்" கட்டாயம்.
அன்புடன்
மாசற்ற கொடி