Sunday, March 8, 2009

இல்லதரசிகள் Vs வேலைக்கு செல்லும் பெண்கள்

எல்லோருக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள். அதிலும் முக்கியமாக இல்லதரசிகளுக்கு ஸ்பெஷல் வாழ்த்துக்கள்.

வேலைக்கு போவது கஷ்டம்தான்.. அதோடு வீட்டையும் பார்த்து கொண்டு போவது மிகப் பெரிய சர்க்கஸ். ஆனால் இதை உணர்ந்து இப்பொழுது நமக்கு நல்ல சப்போர்ட் சிஸ்டம் ( வீட்டு வேலை, சமையல் ஆகியவைகளுக்கு ஆட்கள் )and சலுகை கிடைக்கிறது. வீடு clean ஆக இல்லை என்றால், பாவம், வேலைக்கு போறா ! எவ்ளோதான் பண்ண முடியும் ? இந்த மாதிரி பல.

அதே சமயம் வாய்ப்பும் வசதியும் இருந்து குடும்ப சூழ்நிலைகளாலும் இன்ன பிற காரணங்களினால் வேலைக்கு போகாமல் வீட்டை காக்கும் பெண்கள் போற்றப்பட வேண்டியவர்கள். அனைவருக்கும் வெளியே செல்ல பிடிக்கும் ( அது வேலைக்காகவே இருந்தாலும் கூட !) வீட்டில் இருந்து பார்த்தால்தான் தெரியும் நச்சு வேலைகள் non-stop nonsense என்று. விடாது ஒலிக்கும் calling பெல், தொலை பேசி என அடுக்கிக் கொண்டே போகலாம். On top of it , " நாள் முழுக்க வீட்டுல என்ன பண்ணுவ " போன்ற கேள்விகள். சும்மா தானே இருக்க - பல "கோர்ஸ்" களக்கு செல்லலாமே என அட்வைஸ் மயம்.


எனவே இந்தக் கால இல்லதரசிகளுக்கு இன்னும் ஒரு முறை சிறப்பான மகளிர் தின வாழ்த்துக்கள்.

11 comments:

  1. உங்களுடன் சேர்ந்து நானும் வாழ்த்துகிறேன்! :-)

    ReplyDelete
  2. வாழ்த்துக்கள் பதிவு போட ஆரம்பிச்சதுக்கும், அனைத்து மகளிர்க்கும்!

    ReplyDelete
  3. நன்றி சந்தனமுல்லை.

    நன்றி அபி அப்பா.

    அன்புடன்
    மாசற்ற கொடி

    ReplyDelete
  4. தாமதமான் வாழ்த்துகள்

    ReplyDelete
  5. நன்றி கார்க்கி. ஸ்டார் என் கடைக்கு வந்து வாழ்த்தியது ரொம்ப சந்தோஷமா இருக்கு.

    அன்புடன்
    மாசற்ற கொடி

    ReplyDelete
  6. நன்றி மேவீ.

    அன்புடன்
    மாசற்ற கொடி

    ReplyDelete
  7. ரொம்ப நாளா ஒன்னுமே எழுதக் காணோம்!!!
    சீக்கிரம் ஏதாவது எழுதுங்க
    :)

    ReplyDelete
  8. முதல் கப் தண்ணீர்க்கு நன்றி. மிக்க மகிழ்ச்சியாய் இருக்கிறது. எங்க சிங்கப்பூர் பதிவு என்று கேட்கலாமுன்னு பார்த்தால் ...........

    நீங்களே சொல்லிட்டீங்க - எழுதிட வேண்டியதுதான் !

    அன்புடன்
    மாசற்ற கொடி

    ReplyDelete
  9. @ இயற்கை

    உங்க தளமே ஒரே கவிதையாய் அழகோடு மிளிர்கிறது.

    வாழ்த்துகளுக்கு நன்றி.

    அன்புடன்
    மாசற்ற கொடி

    ReplyDelete

கொடி வளர (களை எடுத்தாலும் சரி, தண்ணீர் விட்டாலும் சரி - மகிழ்ச்சியே !)